Monday 27 July 2009

அம்மா!!


உயிரைக் கொடுத்தாள்
என் உயிரென இருப்பவள்!!

எனக்கென இருக்கிறாள்
என்றும் எனக்கெனத் துடிப்பவள்!!

மென்மையான மலரவள்...
என் வாழ்வின் அர்த்தமவள்!!

என்றும் என்றென்றும் இனியவள்...
என் உயிரின் உயிரோட்டம் அவள்!!

6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:

குறை ஒன்றும் இல்லை !!! said...

yenna ithu...
Ore nop Stop Posting a irukku..

But yellame nalla irukku !!!

சந்ரு said...

நல்ல கவிதை. அனைத்து கவிதைகளுமருமை..வாழ்த்துக்கள்...

Priyanka said...

//yenna ithu...
Ore nop Stop Posting a irukku..

But yellame nalla irukku !!!//


நன்றிங்க... எல்லாமே நான் முன்னாடி எழுதி வெச்சதுங்க... :-) இப்போ தான் அரங்கேற்றம்... :-)

Priyanka said...

//நல்ல கவிதை. அனைத்து கவிதைகளுமருமை..வாழ்த்துக்கள்...//

நன்றி...

குப்பன்_யாஹூ said...

nice poem, wishes.

Priyanka said...

//nice poem, wishes.//

thank you... :)