Monday 10 August 2009

நீங்க மட்டும் தான் அழகா துணி உடுத்தனுமா என்ன??


நீங்க மட்டும் அழகழகா துணி போட்டுக்கறீங்க... எங்களுக்கு மட்டும் உங்களுக்கு ஒதவாத துணிய போடறீங்க?!


இங்க பாருங்க... எங்களுக்கும் வித விதமா துணிய தச்சி விக்கறாங்க...
இனிமே, எங்களுக்கும் அழகான துணி வாங்கிக் கொடுத்தாத் தான் உங்கள சொமந்துக்கிட்டு வெளில வருவோம்! சொல்லிட்டோம் ஆமா...!!





































தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆஹா... நீங்களும் படம் காட்ட ஆரம்பிச்சாச்சா!!! வாங்க ... கலக்குங்க!!

பிரியமுடன்.........வசந்த் said...

என்னோட தங்கை தான நீ
உனக்கும் அதே ரசனைதான இருக்கும்

போட்டிக்கு வந்துட்டியா?

கலையரசன் said...

ஆகா.. கிளம்பிடாங்கைய்யா!
வசந்து.. இது உன் தங்கையா?
நல்லாயிருங்கடே!!!

Priyanka said...

//ஆஹா... நீங்களும் படம் காட்ட ஆரம்பிச்சாச்சா!!! வாங்க ... கலக்குங்க!!//

:) :) :) நன்றிங்க...

Priyanka said...

//என்னோட தங்கை தான நீ
உனக்கும் அதே ரசனைதான இருக்கும்

போட்டிக்கு வந்துட்டியா?//


ம்ம்ம்ம்ம்ம்ம்.... போட்டி லாம் இல்ல அண்ணா... சும்மா தான்...

உங்க தங்கைனு சொல்லிக்க இது ஒரு சாட்சியா இருக்கும்ல??!!! ;) :)

Priyanka said...

//ஆகா.. கிளம்பிடாங்கைய்யா!
வசந்து.. இது உன் தங்கையா?
நல்லாயிருங்கடே!!!//

உங்க வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றிங்க கலையரசன்... :)

நேரம் இருக்கையில் மீண்டும் வாங்க...