வெவேவேவா :0 நான் எங்க இருக்கேன் னு கண்டு பிடிங்க பாக்கலாம்!!
என்ன அப்டி பாக்கறீங்க? என்ன மாறி டான்ஸ் ஆடுங்க பாக்கலாம்! ;)
நான் சமத்தா குளிச்சேன்னா என் தலைல இருக்கற பூ வாடவே வாடாதாம், எங்க அம்மா தான் சொன்னாங்க!! அதான் குளிக்கப் போறேன்... :)
இந்தப்பேதையின் கிறுக்கல்களையும் தான் படியுங்களேன் உங்கள் ஒய்வு நேரத்தில்... நிச்சயம் உங்களுக்கு பொழுது போகும் என்று நம்புகிறேன்!