Tuesday, 18 August, 2009

இன்னும் கொஞ்ச நாளுக்கு உங்களுக்கு லீவ் விட்டுட்டேன்ங்க!!


இன்னும் கொஞ்ச நாளைக்கி உங்கள தொல்ல பண்ணாம இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்ங்க நானு... இந்தியாவுக்கு கிளம்பறேன் இந்த சனிக்கிழமை!! வேணும்ங்கற துணி மணி, வீட்டுக்காக வாங்கின எல்லாத்தையும் சரி பாத்து ஒன்னொன்னா எடுத்து வெக்கணும்!! என் கிறுக்கல்கள் பக்கம் வர முடியாது... :( :) அதான், இன்னும் ஒரு பத்து பன்னிரண்டு நாள் பொழச்சிட்டு போங்கன்னு லீவ் விட்டுட்டேன் உங்க எல்லாருக்கும்!! ;)



இருங்க இருங்க... ரொம்ப சந்தோஷப் படாதீங்க... ஊருக்கு போனதும் இல்லைன்னாலும், கூடிய சீக்கிரம்(செப்டம்பர் மாசம் பாக்கலாம்) திரும்பவும் வருவேன் உங்கள தொல்ல பண்றதுக்கு!! :) அதுவரைக்கும் வேணும்னா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கோங்க... ;)



தங்கள் வருகைக்கு என் நன்றிகள்!! படித்ததில் நிறை குறைகளை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்!!

17 பேர் கருத்து சொல்லியிருக்காங்க...:

வால்பையன் said...

இந்தியா உங்களை வருக வருக என அன்புடன் அழைக்கிறது!

"பிரியங்கா" said...

வால்பையன் said...
இந்தியா உங்களை வருக வருக என அன்புடன் அழைக்கிறது!

//

நன்றிங்க... :) ரொம்ப ஆவலா இருக்கேன் எப்போ சனிக்கிழம வரும்னு..!! :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

அய்யகோ ..
வானகமே!! வையகமே!!
வாழ வைக்கும் பதிவுலகமே!!!

இனி பிரியங்கா இல்லாம என்ன செய்வோம்!!!
இந்த பதிவுலகம் என்ன செய்யும்? அய்யகோ விக்கிய பத்தி இனி படிக்க முடியாதா?

இருந்தாலும் கொஞ்ச நாள் தான் என்பதால் என் மனதை தேற்றிக்கொள்கிறேன்!!



மிக முக்கிய பிங்குறிப்பு : மேற்கண்ட பின்னூட்டம் முழுக்க முழுக்க கற்பனையே.. யார் மனதையும் குளிர்விக்க அல்ல !!!

"பிரியங்கா" said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
அய்யகோ ..
வானகமே!! வையகமே!!
வாழ வைக்கும் பதிவுலகமே!!!

இனி பிரியங்கா இல்லாம என்ன செய்வோம்!!!
இந்த பதிவுலகம் என்ன செய்யும்? அய்யகோ விக்கிய பத்தி இனி படிக்க முடியாதா?

இருந்தாலும் கொஞ்ச நாள் தான் என்பதால் என் மனதை தேற்றிக்கொள்கிறேன்!!



மிக முக்கிய பிங்குறிப்பு : மேற்கண்ட பின்னூட்டம் முழுக்க முழுக்க கற்பனையே.. யார் மனதையும் குளிர்விக்க அல்ல !!!

//

ஏங்க?? ஏன் இந்த வேல உங்களுக்கு?!

இது நம்ம ஆளு said...

உங்கள் தாய்நாடு உங்களை அன்புடன் அழைக்கிறது!

வருக வருக !

கீதா ஆச்சல் said...

போய்விட்டு சீக்கிரம் திரும்பி வந்துவிடுங்க..பிரியங்கா...

உங்களை எதிர்பார்க்கின்றேன்...

"பிரியங்கா" said...

இது நம்ம ஆளு said...
உங்கள் தாய்நாடு உங்களை அன்புடன் அழைக்கிறது!

வருக வருக !

//

நன்றிங்க... :)

"பிரியங்கா" said...

கீதா ஆச்சல் said...
போய்விட்டு சீக்கிரம் திரும்பி வந்துவிடுங்க..பிரியங்கா...

உங்களை எதிர்பார்க்கின்றேன்...

//

நன்றிங்க கீதா... :) இந்தியாவுல தான் இருப்பேன் கொஞ்ச மாசம்.. :) திரும்ப வரல இப்போதைக்கு!! அம்மா வீட்டுக்கு போறேன்ங்க... இன்னும் 4/5 மாசத்துல நானும் அம்மாவாகப் போறேன்... :)
ஆனா , சீக்ரமே(ஊருக்கு போனப்பறம்)கிறுக்க ஆரம்பிப்பேன்... :)

நிலாமதி said...

உங்கள் சுக பிரசவத்துக்கு வாழ்த்துக்கள். பையனோ பெண்ணோ பெத்துட்டு வாங்க முடிந்தால் கிறுக்குங்கள் ஆவலோடு பார்த்திருப்போம்.

Mrs.Menagasathia said...

இந்தியப் பயணம் சிறப்பாக அமையவும்,விரைவில் தாயாகப் போகும் பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள்!!

நலமுடன் குழந்தை பெற்றெடுக்க ப்ரார்த்திக்கிறேன்.குழந்தை பிறந்ததும் சொல்லுங்கள்.

உங்கள் கிறுக்கல்களை அன்புடன் எதிர்பார்க்கிறேன்..

"பிரியங்கா" said...

நன்றி நிலா... :)

"பிரியங்கா" said...

உங்க அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி மேனகா... :)

இராகவன் நைஜிரியா said...

இந்தியப் பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள்.

பிரசவம் நல்லபடியாக அமைய எல்லாம் வல்ல ஆண்டவனைப் ப்ராத்திக்கின்றேன்.

// "பிரியங்கா" said...

வால்பையன் said...
இந்தியா உங்களை வருக வருக என அன்புடன் அழைக்கிறது!

//

நன்றிங்க... :) ரொம்ப ஆவலா இருக்கேன் எப்போ சனிக்கிழம வரும்னு..!! :) //

அய்ய இது கூடவாத் தெரியாது... வெள்ளிகிழமைக்கு அடுத்த நாள் சனிக்கிழமைங்க..

பிரியமுடன்...வசந்த் said...

இந்தியாவில் சென்று மீண்டும் தொடரவேண்டும்...பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

ஹர்ஷினி அம்மா said...

அன்பு பிரியங்கா உங்களுக்கு நான் அளித்த விருது ஏத்துக்குங்க பிளிஸ் :-)
http://kathampamtamil.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

சந்ரு said...

பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்...

"பிரியங்கா" said...

நன்றி வசந்த் அண்ணா...


உங்க அன்புக்கும் விருதுக்கும் நன்றி ஹர்ஷினி அம்மா...



நன்றி சந்த்ரு...